தொல்காப்பிய நன்னூல்
1858ஆம் ஆண்டு இ.சாமுவேல்பிள்ளை என்பவர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு இலக்கண நூல்களையும் ஒப்பிட்டு “தொல்காப்பிய நன்னூல்” என்னும் நூலை உருவாக்கினார். தமிழில் வெளிவந்த தொல்காப்பியம் முழுமைக்குமான முதல் அச்சு நூலாகவும் முதல் ஒப்பீட்டு நூலாகவும் இந்நூல் அடையாளப்படுத்தப்படுகிறது.