மனிதனின் புரிதலைப் பொறுத்தவரை வாழ்வியல் வசதிகளை மேம்படுத்துவது விஞ்ஞானம்.உள்நிலையில்,உடல்-உயிர்விழிப்புணர்வு போன்றவற்றின் ஒத்திசைவைக் குறிப்பதே மெய்ஞ்ஞானம்,உள்நிலை,புறச்சூழ்நிலை இரண்டையும் கையாளும் விதமாய்,மனிதன் தனக்குள்ளே இருக்கும் மகத்தான ஆற்றலை உணர்ந்து கொள்ள வழிகாட்டும்.