மனித வாழ்க்கை பல நோக்கங்களில் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.ஆனால் அப்படிக் கிடையாது.நான் நன்றாக சம்பாதிக்க வேண்டும்,நன்றாகப் படிக்க வேண்டும்,சொர்க்கம் போக வேண்டும்,இன்பங்கள் நுகர வேண்டும் என்று ஏதேதோ சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால் மனிதனுக்கு உண்மையில் பணத்தாசை கிடையாது,இன்பத்தில் ஆசை கிடையாது,கடவுள் ஆசை கிடையாது,சொர்க்கத்து ஆசையும் கிடையாது.எதையெல்லாமோ செய்து உள்ளுக்குள் கொஞ்சம் ஆனந்தம் உணர மட்டுமே ஆசை.
சத்குரு உங்கள் வாழ்க்கை பற்றி வெறுமனே கருத்து சொல்வதோடு நிறுத்துவதில்லை.தீர்வையும் தருகிறார்.ஆனந்தம் ஒரு எட்டாக்கனியல்ல தினம் தினம் ஆனந்தம் என்பது சாத்தியமே என்பதை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் புரிய வைக்கும்.
No product review yet. Be the first to review this product.