தாயார் சன்னதி
சுகா யாரைப்பற்றி எழுதினாலும், தாமிரபரணி ஆற்றின் ஈரம் சொட்டுகிறது. இந்தக் கட்டுரைமூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன ஒரு பிரத்தியேக ஆற்றல் அது.
சுகா, கிழக்கு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்