ஜீனியர் விகடனில் வெளிவந்தபோதே வாசர்களிடம் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்ற ‘தவிக்குதே... தவிக்குதே...’ தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்..
தண்ணீர் மாசுபடுவதைப் பற்றி கவலைப்படும் நூல் ஆசிரியர் அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு வேலைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.
தண்ணீரை சேமிப்போம்! பூமியைப் பாதுகாப்போம்!