தமிழ் இலக்கிய வரலாறு
இந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் அகாதெமியின் முக்கியப்பனிகளுள் ஒன்று.
மு.வரதராசன்