சுகர் ஃப்ரீ டோண்ட் ஒர்ரி!
சர்க்கரைநோய் இருப்பதாக அறிந்ததும், அதை எப்படி எதிர் கொள்வது? எப்படிப்பட்ட பரிசோதனைகள் அவசியம்? என்ன கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்ய வேண்டும்? உணவு விஷயத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? வாழ்க்கை முறையை எப்படி மாற்ற வேண்டும்? மாத்திரைகள் சிறந்ததா? இன்சுலின் சிறந்ததா? உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காவிட்டால் என்னென்ன பாதிப்புகள் நேரும்? சர்க்கரை நோய் உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றிலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? அவற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என எல்லாம் சொல்லி, இனிய வாழ்வுக்கு வழிகாட்டுகிறது இந்த நூல். ஒரு டாக்டர் உங்கள் வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பை இந்த நூல் மூலம் நீங்கள் உணர முடியும்.