ஸ்ரீ ராமகீர்த்தி மஹாகாவியம்
ராமகதை என்பது பாரதப்பூமிக்கே உரியது என்று பலர் நினைத்திருக்க வெளிநாடுகளிலும் ராமகதை தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது என்பதை நிரூபிப்பது போல் அமைந்த காவியம் ‘ராமகீயன்’ என்னும் தாய்லாந்து நாட்டில் நிலவிடும் ராமகதையாகும். இக்காவியம் பல புதிய பாத்திரங்களையும் ஏற்று ராமகதையை மீண்டும் பரிமளிக்கச் செய்கிறது
தமிழில்: ராஜலக்ஷ்மி சீனிவாசன், , சாகித்திய அகாதெமி, sahitya academy