சூஃபி கதைகள்
சூஃபி ஞானம் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்ட்து. நீ எந்த பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் சென்றால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. யார் எந்த வழியில் பயணித்தாலும் முடிவில் அங்குதான் சென்று சேருவார்கள் என்கிறது அது. சூஃபிகள் வாழ்க்கை, சூஃபிகளின் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்த சமயங்களிலும் இல்லை.
‘பொல்லாத உலகம் இது. இதில் அறிவாளிக்கும் அபராதம் தான். முட்டாளுக்கும் அபராதம் தான்’ என்கிறார் சூஃபி ஞானி சா அதி.
ஆசிரியர் : குருஜி வாசுதேவ்