சோளிக்கே பீச்சே
பெண்கள் எழுதிய கதைகள்
உலகின் வேறுபட்டநாடுகளை, கலாச்சாரங்களைச் சேர்ந்த பதினோரு பெண்கள் எழுதிய சிறுகதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கண்ணீரை, புன்னகையை, வேட்கையை-மொழியின், நாட்டின் எல்லைக்கோடுகள் பிரித்துவைக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கதைகள்.