சிவாஜி கணேசன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘உண்மை உழைப்பு, நேர்மை, விடாமுயற்சி, மனஉறுதி, நம்பிக்கை எவரிடம் இருக்கிறதோ அவரைத்தேடி வெற்றி தாமே வரும்’ என்பதனை தமது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அனுபவத்தால் உணர்த்தியவர். சிவாஜி கணேசன் எழுதிய ’நான் பேச நினைப்பதெல்லாம்’ என்னும் நூலில் அவரது திரையுலக வாழ்க்கை, திரையுலக உறவுகளை வழங்குகிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
பதிப்பாசிரியர்: விஸ்வநாத ரெட்டி, தொகுப்பாசிரியர்: வீரபத்திரன், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்