நீங்கள் புகைப்படக் கலையில் சிறந்து விளங்கவேண்டுமென்றால் ,உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள்.அதுதான் உங்கள் போட்டோகிராப்ஃபி மாஸ்டர்.நீங்கள் எடுக்கிற புகைப்படங்களில் ,உங்கள் சொந்த பாணி மற்றும் பார்வையைக் கண்டுபிடிக்க வேண்டும்.ஒரு மனிதனாக,உங்களை அடையாளம் காண வேண்டும்.இதுதான் புகைப்படக் கலையின் பிரதானம்.
-எரிக் கிம்