இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம்முழுக்கமுழுக்கடிஜிட்டல்சினிமாஒளிப்பதிவுமற்றும்டிஜிட்டல்சினிமாபின்தயாரிப்புபற்றிஎளியதமிழில்விரிவாகஎழுதப்பட்டுள்ளது.
டிஸ்கவரிபுக்பேலஸின்வெளியீடாகவந்திருக்கும்”பிக்சல்”லில்200 க்கும்மேற்பட்டபுகைப்படவிளக்கங்களுடன்சினிமாவின்ஆரம்பம்முதல் 1670 தொடங்கி 2012 வரைநடந்தசரித்திரமுக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்எழுதப்பட்டுள்ளது. மேலும்தற்போதுஉபயோகத்தில்இருக்கும்பல்வேறுடிஜிட்டல்காமிராக்களையும்அதுஅறிமுகமானவிவரங்களையும்அலசுகிறது.