சிவாஜி கணேசன் எழுதிய கதாநாயகனின் கதை
கதானாயகனின் கதை அவரது இளமைக் கால நாடக அனுபவங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல். “...22 வயதுக்குள் இனிப்பும் கசப்புமாக அவரின் நாடக வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் நம் கண்முன்னே விரியச் செய்கிற அற்புதமான நூல் இது. எளிதாக சினிமாவில் நுழைந்து விடலாம், எல்லோரும் சிவாஜி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இப்புத்தகத்தை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்.
பதிப்பாசிரியர்: விஸ்வநாத ரெட்டி, தொகுப்பாசிரியர்: வீரபத்திரன், விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்