திரை இசை அலைகள் பாகம்-2
தமிழ நாடு அரசின் முதல் பரிசு பெற்ற நூல்.
“திரை இசை ஒரு கடல். அதை வருங்காலச் சந்ததியினருக்கும் இனம் காட்டும் பணியில், ‘திரை இசை அலைகள்’ பண்போடும், பணிவோடும், அன்போடும், அழுத்தத்தோடும் ஈடுபடுகிறது.
இந்தியன் எஸ்பிரஸ் தினசரியில்,எட்டு ஆண்டுகள் திரை விமர்சனம் செய்த வாமனன் வழங்கும் அரிய நூல்,
இந்தத் ‘திரை இசை அலைகள்’ சினிமா எஸ்பிரஸ் இதழில்
இரண்டு ஆண்டுகளுக்குமேல் உலகலவிய வரவேற்புடன் வாமனன் எழுதிவரும் கட்டுரைத் தொடரின் புதிய, விவரிக்கப்பட்ட நூல்வடிவம் இது.
மக்கள் இசையாக முழங்கிவரும் தமிழ்த் திரை இசையின் பரிமாணங்களையும்,
திரை இசை மன்னர்களின் இசைப்பாணிகளையும் அடையாளம் காட்டும் அரிய, பகீரத முயற்சி இது.