சினிமா கோட்பாடு
சினிமா இருபதாம் நூற்றாண்டில் பிற்ந்த ஒரே கலையாகும். ஆரம்பத்தில் அசையும் படம் என்பதே மக்களுக்குப் பெரும் அதிசயமாக இருந்த்து. நாம் வாழ்கின்ற நூற்றாண்டின் ஒரு புதிய கலையான சினிமாவை ஆக்கப்பூர்வமாக உபயோகிப்பதற்க்கு, மக்களின் சினிமா பற்றிய ரசனையும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். அதற்க்கு சினிமா கோட்பாடு பற்றிய அறிவு எந்த அள்வு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது இந்தப்புத்தகம்.
பேல பெலாஸ், தமிழில்: எம்.சிவகுமார், பாரதி புத்தகாலயம், bharathi puthakalayam, sivakumar, cenima kotbadu