கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் .
'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி "செவக்காட்டுச் சித்திரங்கள்" வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம் காட்டியுள்ளார் .கரிசல்காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து வே.ராமசாமி சொல்லித்தான் தெரிகிறது -பெருமாள் முருகன்