ஜாதி அரசியலாலும் சமவெளி மனிதர்களாலும் சூறையாடஓஅடும் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன்...
ராமேசுவரத்தின் ராமநாதசாமி கோயிலை மய்யப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலை ஜாதியினரின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன்...
ராமனை வைத்து சேதுகால்வாய் திட்டத்திற்கு புதைக்குழி வெட்ட முயலும் இந்துத்துவத்தையும் கவனங்கங்களோடும் கரிசனத்தோடும் கள ஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்யும் குமரந்தாஸ்,ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்து தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறார்..