சென்னகரம்பட்டி கொலைவழக்கு
சென்னகரம்பட்டி கொலைவழக்க்கினை அரசும் காவல்துறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுகும் இடையிலான தொலைவு ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ பட்டப்பகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது.