நீங்கள் ஒரு தலைவரா? நீங்கள் உங்கள் தலைமைத்துவத்தை வள்ர்த்தெடுக்க விரும்புகிறீர்களா? வருங்காலத்தில் செல்வாக்குமிக்க ஒரு தலைவராக உருவாக வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கிறதா? பிறர் பாசத்துடனும் நேசத்துடனும் பிரமிப்புடனும் பின்தொடர்ந்து வர விரும்பும் ஒரு தலைவராக உருவெடுக்கத் தேவையான அபாரமான உத்திகள்,அருமையான யோசனைகள் ஆகியவற்றை நீங்கள் இப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம்