சரித்திரம் படைத்த திரைப்படங்கள்
1934-ஆம் ஆண்டு முதல் 1949-ஆம் ஆண்டு வரையில் வெளியான தமிழ்ப் படங்களில்-சென்னையில் சென்னையில் தயாரான முதல் திரைப்படம் ‘சீனிவாச கல்யாணம்’(1934) அறிஞர் அண்ணா அவர்களின் ‘வேலைக்காரி’(1949) உட்பட-பிரபல எழுத்தாளார், திரைப்பட விமர்சகர் ‘திரையோகி’ அவர்கள் தேர்ந்தெடுத்து, தொகுத்து எழுதிய சரித்திரம் படைத்த பதினெட்டு திரைப்படங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள், அரிய புகைப் படங்களுடன் இந்நூலில் அணிவகுக்கின்றன்.
திரையோகி, விஜயா பப்ளிகேஷன்ஸ், டிஸ்கவரி புக் பேலஸ்