நபிகளாரின் பொன்மொழிகள்
ஸஹீஹுல் புகாரீ பாகம் (1-5) shahisul pukari part(1-5)
மூலம் தமிழ் ஆக்கம்
நிறைவான இறைநம்பிக்கை
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாத வரை(நிறைவான) இறைநம்மிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.
(நபிமொழி-13)
கூடுதல் தொழுகையை வீட்டில் தொழுவது
உங்களுடைய இல்லங்களிளும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.
(நபிமொழி-1187)
எம்.ஏ. முஸ்தப்பா, ரஹ்மத் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்