திரைக்கதையும் திரைப்படம் உருவான அனுபவங்கள்:
“இரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில்,அந்தத் திரைப்படத்தைப் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த படத்தின் இயக்குனரோ,ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவே கூடாது;படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.அந்த அளவிற்கு படத்துடன் பார்வையாளன் ஒன்றிட வேண்டும்.” என்று சொல்வார்கள்.அதற்கு உதாரணமாக திரைப்படங்களாகத்தான் திரு.வஸந்த்தின் திரைப்படங்கள் ஆழ்ந்து ரசிக்கிறேன்,.