புரிந்து வாழ்வோம்
(வாழ்க்கை முன்னேற்றக் கட்டுரைகள்)
நேர்மையான வாழ்க்கையின் அவசியத்தையும், பண்டிகைகள், கொண்டாட்டங்களின் அடிப்படை நோக்கத்தையும், பிறர் நம்பிக்கைகளிலும், வழிபாட்டு முறைகளிலும் இடையூறு செய்யாத உண்மையான ஆன்மீகத்தையும் இந்த நூல் உணர்த்துகிறது.