பெண் விடுதலையென்பது அரச ஒடுக்கு முறைகளிலிருந்தும், சமூக ஒடுக்கு முறைகளிலிருந்தும், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்தும் விடுதலைப் பெருவதாகும்.
விழிப்படைந்து எழுச்சிகொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்டச் சக்தியாக உருபெற முடியும்.
தமிழ் தேசியத் தலைவர்
மேதகு.வே.பிரபாகரன்