‘வண்ணத்திரை’ சினிமா வார இதழில் சுமார் இரண்டு வருடகாலம் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது.சினிமாத்துறையில் இருப்பவர்களே அறியாத பல அரிய தகவல்களை தேடித்தேடி தொகுத்திருக்கிறார் மூத்த சினிமா நிருபரான நெல்லை பாரதி.
தமிழ் திரையிசைத் துறையை கேப்ஸ்யூல் வடிவில் இந்நூலில் அடக்கியிருக்கிறார் என்பது வெறும் பாராட்டல்ல.நிஜம்.
திரைப்படப் பாடல்களில் விருப்பம் கொண்டவர்களும்,பாடலாசிரியராக வர விரும்புபவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.