ப்படுக்கையறையும் ஊறுகாயும்
இயந்திரகதியான இந்த வாழ்க்கையில் அன்பைக்கூட தவணை முறையில்தான் பரிமாறிக் கொள்கிறோம். மனங்களைப் புரிந்துகொள்ள நேரமின்றி எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும் உங்களை மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்விற்குள் அழைத்துச்செல்லும் திறவுகோல்தான் இந்தப் புத்தகம்.
வெற்றிகரமான இல்லற வாழ்க்கையின் ரகசியங்களை வெகு நேர்த்தியாக அழகான நடையில் எழுதியிருக்கிறார் இந்நூலாசிரியர் பாலா.