...சிலர் ஒரு மரத்தின் இலையாக இருப்பார்கள்,அமிர்தம் சூர்யா போன்றவர்கள் தம்மை ஒரு மரமாக உருவாக்கிக் கொள்பவர்கள்.
அமிர்தம் சூர்யாவின் இந்தக் கவிதைகள் காதலின் மீதான கரைதலினால் ஆனவை...
உள்ளன்பினால் விளைந்த உன்மத்தங்களால் ஆனவை...
அன்பின் பதற்றங்களை வெவ்வேறுவிதமாகச் சொல்லிப்பார்க்கும் கவிதைகள் இவை...