தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்திரத்துடன் ஒரு காதல் கதையைப் பிணைத்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார் பிலிப் மெடோஸ் டெய்லர்.
மொழிபெயர்ப்பு , சந்தியா பப்ளிகேசன் , Sandhya publication , Confessions of a thug , by Philip Meadows Taylor , ஒரு வழிபறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம், பிலிப் மெடோஸ் டெய்லர்.