Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

ஒரு பிடி மண்

(0)
oru pidi mann
Price: 100.00

Weight
200.00 gms

ஒரு பிடி மண்
’ஒரு பிடி மண்’. இது வெறும் கதை மட்டுமல்ல; ஒரு அருமையான திரைக்கதையும்கூட.
சிவாஜி, ஏவி.எம்.ராஜன், முத்துராமன், கே.ஆர்.விஜயா, பாரதி இவர்களை நடிக்க வத்து, திரைப்படம் எடுப்பதற்காக எழுதிய கதை ‘ஒரு பிடி மண்’ என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். அந்த கதாபாத்திரங்களை மனதில் வைத்து இப்பொழுது படிக்கும்பொழுதுகூட எல்லா நடிகர்களும் நம் கண்முன் வாழ்கின்ற மாதிரி உணர முடியும்.
ஒவ்வொரு இந்தியனும் ‘ஒரு பிடி மண்’ கதையைப் படிக்கும்போது நாமும் ராணுவத்தில் சேர்ந்து நம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஓர் ஆர்வம், உந்துதல் - உணர்வு ஏற்படும். அதுவே டைரக்டர் ஸ்ரீதர் அவர்களின் ’ஒரு பிடி மண்’ படைப்பின் இமாலய வெற்றி என்று கருதுகிறேன்...

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.