‘சாராயம் கொடியது.சாதி அதனினும் கொடியது.சாராயம்,குடித்தவன் குடலை எரிக்கும்.சாதியோ அடுத்தவன் ஊரை எரிக்கும்,அங்கு நிற்கும் தேரை எரிக்கும்.சாராயம் குடித்தவன்,தெளியும்வரை தவறு செய்வான்.சாதி வெறியனோ,வாழ்நாள் முழுவதும் தவறு செய்வான்.இவ்வாறு இரண்டையும் நான் ஒப்பிடுவது,சாராயத்தைக் காப்பாற்றுவதற்காக அன்று,சாதியை ஒழிப்பதற்காகவே.’
இப்படி இன்னும் நூறு செய்திகள் உள்ளே.......