நடிப்பு குறித்த கோட்பாட்டை வகுத்தவர்கள் அல்லது நடிப்பைத் தொழிலாகக் கொண்டவர்களில் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் படைப்புகளைப் போல வேறு எந்த ஒன்றும் பரவலாக வாசிக்கப்படவில்லை. இவரைப் போன்ற் வேறு எவருமே இந்தளவுக்குப் பரவலாக பரிசீலிக்கப்படவில்லை - விவாதிக்கப்படவில்லை; ஏற்றுக்கொள்ளப்படவில்லை, நிராகரிக்கப்படவில்லை, பயன்படுத்தப்படவில்லை, தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.