1970ல் வெளிவந்த ‘ஒரே ஒரு புரட்சி’ என்ற புத்தகம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அவர் அளித்த பேட்டிகளின் தொகுப்பாகும். இப்புத்தகம் அவர் மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்வது போல் அமைந்துள்ளது. படிப்பவர் உள்ளதில் ஒரே மனம் படைத்த இருவர் ஒருமிக்க உறவாடுவது போன்ற உணர்வு ஏற்படுவது இதன் தனிச்சிறப்பு.
ஆசிரியர் : ஜே. கிருஷ்ணமூர்தி, தமிழில் : ப்ரேமா ஸ்ரீநிவாஸன்