ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அலுப்பில்லாமல் இடையே சிறு கிண்டலுடன் செல்லுவது இந்தப்பயணம்.அலுப்பில்லாத பயணமே சுகம் தரும். அதைச் சொல்லும் முறையிலும் இது பலன் தரும் ஒரு வகையில்இது எழுத்தாளர் கி.ராஜநாராயணின் கதை சொல்லியின் உத்தி. சாதாரண மனிதனை மனதில் கொண்டு கேளு,நான் சொல்லுகிறேன் என்ற பாணியில் எழுதப்பட்டது இந்த ஊர் சுற்றிப் பறவை.
அ.கா.பெருமாள்