நெருக்கடிக்கு குட்பை!
எப்போதும் தலைக்கு மேலே வெள்ளம் போய்க்கொண்டிருப்பதுபோல் உணர்கிறீர்களா? பிரச்சனையே இல்லை, இந்தப் புத்தகம் மட்டும் கையில் இருந்து விட்டால் போதும், எப்பேர்பட்ட வெள்ளத்தையும் லகுவாக கையாண்டு, எதிர்நீச்சல் போட்டுக் கரைசேர்ந்துவிடலாம்.