ஒரு குறிப்பிட்ட வேலையை எந்த நேரத்தில் நாம் செய்தால் நாம் அதிக ஆக்கபூர்வமாக இருப்போம்,நம்முடைய பட்டியலில் உள்ள அடுத்த நடவடிக்கையை எப்போது நாம் மேற்கொள்ள வேண்டும் ஆகியவற்றைக் கண்டுபிடிப்பதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய எளிய விஷயங்களை இந்நூல் நமக்கு வழங்குகிறது.கூடவே,அதிகபட்ச உற்பத்தித்திறனை அடைவதற்கான ஒரு கட்டமைப்பையும் அது நமக்கு வரைகோடிட்டுக் காட்டுகிறது.