Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நீயென உறுதி செய்

(0)
neeyena uruthi sei
Price: 120.00

Weight
200.00 gms

பெண்களுக்கு உரிய சமூக நிலையைக் கொடுப்பதும்,அவர்கள் சந்திக்கிற வாழ்வியல் சவால்களுக்குத் துணை நிற்பதும் சமூகத்தின் சக பயணிகளான ஆண்களின் கடமை.பெண்கள் என்ன கிழிக்கிறார்கள் என்று பேசுபவர்கள் இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டுப் பேசுங்கள்.சவால்களோடு தடுமாறும் பெண்களுக்கு இப்புத்தகத்தை பரிசளித்து.அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இப்புத்தகத்தைத் தந்து அவர்களை சமூக போராளிகளாக வளர்த்தெடுங்கள்.ஆண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் இப்புத்தகம் வழியாக,அவர்களது வருங்கால வாழ்க்கைத் துணைகளின் மீது அவர்கள் கொண்டிருக்க வேண்டியது அன்பேயல்லாமல் அதிகாரமல்ல என்பதைப் புரிய வையுங்கள்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.