Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை

(0)
neengal yen kamalhasan illai
Price: 80.00

Weight
600.00 gms

அரசியல் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான ஆழி செந்தில்நாதன் தமிழகத்தின் உரிமைகள்,மொழியுரிமை,சமூக நீதி,மக்கள் பொருளாதாரம்,கணினித்தமிழ்,மொழிபெயர்ப்பு,இதழியல் எனப் பல துறைகளில் களம்கண்டு வருகிறார்.தொலைக்காட்சி விவாதங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்களின் மூலமாகவும் கருத்துப்பரப்பல் செய்துவரும் ஆழி செந்தில்நாதனின் பிற நூல்கள்:இராகன்,மொழி எங்கள் உயிருக்கு நேர்,எங்கே அந்த பத்துத் தலை இராவணன்?தற்போது தன்னாட்சித் தமிழகம்,மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (CLEAR) ஆகிய அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்..

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.