Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நானும் எனது நிறமும்

(0)
nanum enathu niramna
Price: 350.00

Weight
250.00 gms

கடந்த 50 ஆண்டுகளாக மனிதனாகவும்...படைப்பாளனாகவும்.. சமூக போராட்ட களத்தில் நிற்பவனாகவும் நான் இருக்கிறேன்.அந்த வகையில் என் வாழ்வும் அனுபவமும் சமூக வரலாறோடு தொடர்புடையதாக இருக்கிறது.இது வரையிலான எனது சமூக படைப்பாக்க போராட்ட வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த இன்னல்கள்..தடைகள்..அடைந்த மகிழ்ச்சிகள்..வெற்றி தோல்விகள்..படிப்பினைகள் அனைத்துமே என்னை மேலும் மேலும் பண்படுத்தியிருக்கின்றன..பக்குவப்படுத்தியிருக்கின்றன...உறுதியாக்கியிருக்கின்றன.

கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்றபோது,பயம்,கண்ணீர்..வியப்பு..நம்பிக்கை..உறுதி என பல்வேறு வகையான உணர்ச்சிகள் மேலிட்டன.என் அனுபவங்களும் வரலாறும் தமிழின வரலாறோடும் தொடர்புடையது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.