சுய விளம்பரம், சுய தம்பட்டம் மூலமாக தங்களுக்கான முகவரியைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், அரசியல் சமூகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்ரை நாட்டு மக்களுக்குத் தெளிவாக்கிட, முகநூலின் பயணத்தை மற்றியமைத்துப் புதிய வியூகத்தை அமைத்த முதல் அரசியல்வாதி தளபதி என்றால் இரண்டாம் கருத்துக்கு இடமேயில்லை. அன்றாட நடைமுறை அரசியலை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், நாளிதழ்களை நாட வேண்டியதில்லை தொலைக்காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை, தளபதியின் முகநூல் ஒன்றே போதும். அப்பதிவில் இடம் பெறாத அம்சங்களே இல்லை எனலாம். தளபதியின் 2015 எப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால்த்தில்வெளிவந்துள்ள பதிவுகள் தான் இந்த நூல்.