நம் மக்கள் நம் சொத்து
டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் ஒரு பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். மருத்துவ உளவியலாளர், மனித
வள பயிற்சியாளர் என்று செறிவான பங்களிப்புகள் செய்தபின் எழுத வந்ததால், அவரின் தளங்கள்
புதிதாகவும் பார்வைகள் வித்தியாசமாகவும் வெளிப்படுகின்றன. நிர்வாகக் கூறுகளிலும் மனித நேயம் சமூகப் பிரச்சினைகளிலும் உளவியல் பார்வை என இவர் எழுதிய “மனித வளம்” தொடர், உலகத் தமிழர்களின் கவன்ம் பெற்றது. எளிய மொழி, மெலிதான நகைச்சுவை, பயனுள்ள கருத்துகள், சினிமாவை வைத்துச் சொல்லும் ரசமான உதாரணங்கள் என இவரின் எழுத்து வாசகர்களைப் பெரிதும் வசீகரம் செய்கிறது.
தொலைக்காட்சியில் தொடர்ந்து பங்களித்து வரும் இவர் விரைவில் திரைப்படத்துறையிலும் முத்திரை பதிக்க உள்ளார்.
டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் ஒரு பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். மருத்துவ உளவியலாளர், மனித வள பயிற்சியாளர் என்று செறிவான பங்களிப்புகள் செய்தபின் எழுத வந்ததால், அவரின் தளங்கள் புதிதாகவும் பார்வைகள் வித்தியாசமாகவும் வெளிப்படுகின்றன. நிர்வாகக் கூறுகளிலும் மனித நேயம் சமூகப் பிரச்சினைகளிலும் உளவியல் பார்வை என இவர் எழுதிய “மனித வளம்” தொடர், உலகத் தமிழர்களின் கவன்ம் பெற்றது. எளிய மொழி, மெலிதான நகைச்சுவை, பயனுள்ள கருத்துகள், சினிமாவை வைத்துச் சொல்லும் ரசமான உதாரணங்கள் என இவரின் எழுத்து வாசகர்களைப் பெரிதும் வசீகரம் செய்கிறது.தொலைக்காட்சியில் தொடர்ந்து பங்களித்து வரும் இவர் விரைவில் திரைப்படத்துறையிலும் முத்திரை பதிக்க உள்ளார்.
No product review yet. Be the first to review this product.