நம் பண்டைய உணவு8 முறையில் கஞ்சிக்கும் கூழுக்கும் முக்கியப் பங்கு உண்டு.காலையில் கஞ்சியோ கூழோ குடிப்பது சிறந்த உணவுப் பழக்கம்.
நிலக்கடலை பருப்பை ஊறவைத்து சாப்பிட்டாலே நிறைந்த புரதம் கிடைக்கும்.இது ஆஸ்துமாவை குணமாக்குக் தன்மை கொண்டது.நிலக்கடலையை தோலுடன் சாப்பிட உடலின் பித்தம் அதிகரிக்காது.
மண்சட்டியைப் பயன்படுத்தி சமைப்பதனாலும் சரி,அதைப் பயன்படுத்தி உணவு பொருளை சேமித்தாலும் சரி உணவின் தன்மை,மணம்,சிவை,மாறாமல் அதே தன்மையில் இருக்கும்.மண் சட்டியை சமைக்க மட்டுமல்லாமல் குடிநீரை சேமிக்கவும்,பயன்படுத்துவது நம் வழக்கம்.கோடைக்காலத்தில் குடிநீரில் வெட்டி வேர் அல்லது நன்னாரி வேர் மற்றும் ஒன்றிரண்டு மிளகு சேர்த்து,பருத்தித் துணியில் கட்டி தண்ணீரில் போட்டுப் பருகலாம்.
No product review yet. Be the first to review this product.