” இந்த புத்தகம் ஒரு நல்ல விட்டமின் டானிக் பாட்டிலுக்கு சமம். டானிக்கைக்கூட மருத்துவரின் பரிந்துரையின்பேரில்தான் எடுத்துக்கொள்ள
வேண்டும். ஆனால் இந்த சிரிப்பு டானிக்கை வழங்கியவரே ஒரு சிறந்த ’நகைச்சுவை மருத்துவர்’ என்பதால், யாரும் தாராளமாக எடுத்துக்
கொள்ளலாம்.
100% ஆரோக்கியத்துக்கு நான் கேரண்டி”
“நம்மையறியாமல் சிரிக்கும் மனநிலையைத் தருகிற எளிய இனிய நூல். காசு கேட்காமல் நல்ல மனநிலையைத் தருபவர்கள் மருத்துவர்கள் அல்ல
நகைச்சுவையாளர்களே. “