Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

நான் கெட்டவன்

(0)
naan kettavan
Price: 70.00

Weight
100.00 gms

மலேசியவாசியான என்.உலகநாதனின் 3-வது புத்தகம்தான் நான் கெட்டவன். ஏற்கெனவே “வீணையடி நீ எனக்கு” “சாமானியனின் கதை” போன்ற புத்தகங்களைத் தொடர்ந்து “நான் கெட்டவன்” வெளிவந்துள்ளது. முதலிரண்டு புத்தகங்களால் இலக்கிய உலகில் அறியப்பட்ட என் உலகநாதனின் கதைகள்  எதார்த்தமான அனுபவங்களை நம்மிடம் எளிமையாக பகிர்ந்து கொள்கிறது எனலாம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.