என் செண்பக நினைப்பின் தகிப்பையும் என் சமூக இருப்பின் விதைப்பையும், எப்போதையும் போல் இந்த மார்ச் 14, ‘மொழி நாடக மொழி திரை மொழி' என்பதாய் அடையாளப்படுத்தி இருக்கிறது. இது என்னுடைய 33 ஆவது நூலாக இருக்கக்கூடும். என் செண்பகத்தை போலவே என்னிலிருந்தும் என் எழுத்தை என்னால் வேறுபடுத்திப் பார்க்க எனக்கு முடியாதிருக்கிறது.