இலக்கியங்கள் என்பன காலத்தைப் பிட்ரதிபலிக்கும் பிம்பங்கள் அவை காலத்தின் கண்ணாடிகளாகும். இலங்கையின் மூவின மக்களின் வரலாற்றை, உள்ளத்தின் வலிகளை, உண்மைகளின் சாட்சிகளாக எழுத்துருவில் வடித்தெடுத்ததே இம் “மெளனவலிகளின் வாக்குமூலம்” ஆகும். முயற்சியில் தோள் கொடுத்த பலரின் துணையுடனே இந்நூல் வெளிவந்துள்ளது