க.நாகப்பனின் ‘மாண்டேஜ் மனசு’ நூலில் வரும் கதாநாயகர்கள் சினிமா மழை பெய்ய ஜன்னலோரம் அமர்ந்து பயணிக்க,நனைகிறார்கள்;தும்முகிறார்கள்.தும்மலில் வெளிப்படும் பாவனைகளே அவர்களின் வாழ்வின் சாலையாகவும்.ஒரு வழிப்பாதையாகவும்,முட்டுச் சந்தாகவும் இருந்திருக்கின்றன.அந்தப் பாவனைகளின் அழகை,மகிழ்ச்சியை,தவறுதலை,இழப்பை,கண்ணீரை அதன் உயிர்ப்பு குறையாமல் நாகப்பன் இந்நூலில் பந்தி வைத்திருக்கிறார். -விஷ்ணுபுரம் சரவணன்