மீண்டும் ஜென் கதைகள்
ஜென் என்பது சகல தத்துவ ஞானங்களையும் கடந்தது என்று சொல்லும் போது, அது ஏதோ. யாருக்குமே விளங்காத அபூர்வமான ‘அப்பாலைத் தத்துவம் போலத் தோன்றுகிறது.
உண்மை அதுவல்ல. இது மிகமிக எளியது. மிக எளிதாக இருப்பதாலே, மிக இயல்பானதாக இருப்பதாலேயே இது நமக்கு மிக அரியதாக, புதிரானதாக தோன்றுகிறது.
கவிஞர் புவியரசு, கண்ணதாசன் பதிப்பகம்