மீனவ வீரனுக்கு ஒரு கோயில் என்ற இந்த நூலை நாட்டார் வழக்காற்று ஆய்வு வரிசையில்தான் சேர்க்க முடியும்.இது முழுவதும் கள ஆய்வுச் செய்திகள் வழியும் கதைப்பாடல்கள் வழியும் உருவாக்கப்பட்டது.
ராம் தனது களஆய்வில் மன்னத்தேவன் கோவில் குறித்த முக்கியமாக கிடைத்த இரண்டு தகவல்களைச் சொல்லுகிறார்.கள ஆய்வுச் செய்திகளை சேகரித்துப் பதிவு செய்தது என்ற அளவில் இந்த நூலுக்கு முக்கியத்துவம் உண்டு.
அ.கா.பெருமாள்