அறியபப்டாத வெளிகளின் ஊடே- மதுர வரலாறு
மதுரை நகரத்தின் 2000 ஆண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் மலைகளின் வரலாறும் பசுமை நடை இயக்கம் இது வரை சென்ற அனுபவ பகிர்வாகவும் திகழ்கிறது இந்த நூல், பசுமை நடை எவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது என்பதையும் இந்த பக்கங்களின் ஊடே பயணிக்கும் போது உணரலாம்.